திருமகுடம் தஞ்சாவூர்
I , Dr. Akila murugesan
M.A.(History), M.A.(Tamil), M.L.I.S., M.Phil., Ph.D.(Temple Architecture), PG.Dip. Temple Arts, Dip.in Saiva Siddhantha, Dip.in Sanskrit.
N.Murugesan M.A., History


தஞ்சைப் பெரியகோயிலில் ஈசன் திருமேனி தழுவிய புனிதநீரை தன் தலையால் பணிந்து தாங்கியவாறு , ஈசனுக்கு நிகழும் நீராட்டு நிகழ்வுகளை எப்போதும் சங்கநாதம் செய்யும் அறிவிப்பாளரான சிவகணபூதர் , எமது அமைப்பின் சின்னமாக விளங்குகிறார். நடுநிலையுடன் ஆராய்ந்து , பணிவுடன் வழங்கும் எமது ஆய்வுத்தகவல்களை சங்கநாதம் செய்து மக்களுக்கு அறிவிக்கும் பணியை திருமகுடம் தஞ்சாவூர் நிறைவேற்றும்.
Follow My Blog
Get new content delivered directly to your inbox.